25.5 C
Chennai
Tuesday, Jan 7, 2025

Category : சிற்றுண்டி வகைகள்

சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!

201606011417026082 how to make Paneer Bonda SECVPF
சிற்றுண்டி வகைகள்

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

nathan
பன்னீர் போண்டா மிகவும் சுவையாக இருக்கும். இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம். பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : பூரணத்துக்கு : துருவிய பன்னீர் – 1 கப்பொடியாக நறுக்கிய காய்கறிக்...
201607290747526921 how to make nutrient rich ragi laddu SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு

nathan
கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த கேழ்வரகு லட்டுதேவையான பொருட்கள் :...
iralnoodlesss 1
சிற்றுண்டி வகைகள்

இறால் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!​

nathan
தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் பாக்கெட் – மூன்றுஇறால் – பத்துமஞ்சள் பொடி – கால் தேக்கரண்டிஉப்பு – தேவைக்குபீன்ஸ் – ஆறுகேரட் – ஒன்றுஎண்ணெய் – இரண்டு தேக்கரண்டிபட்டர் – நான்கு தேக்கரண்டிமிளகு...
201705101519090721 ragi pakoda. L styvpf
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா

nathan
மாலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு பக்கோடா செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடாதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு...
broccoli kabab recipe 03 1449142722
சிற்றுண்டி வகைகள்

ப்ராக்கோலி கபாப்

nathan
மாலையில் குழந்தைகளின் பசியை ஆரோக்கியமான ஓர் ரெசிபியைக் கொண்டு போக்க நினைத்தால், மிகவும் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருளான ப்ராக்கோலியைக் கொண்டு கபாப் செய்து கொடுக்கலாம். மேலும் இது மிகவும் அற்புதமான மற்றும் வீட்டில்...
488952cf 986c 4633 96bd b8200a9b1932 S secvpf
சிற்றுண்டி வகைகள்

கோதுமை ரவை பாயசம்

nathan
தேவையான பொருட்கள்: கோதுமை ரவை – அரை கப் வெல்லம் அல்லது கருப்பட்டி – கால் கப் பாதாம் – 10 திராட்சை – 25 ஏலக்காய்ப் பொடி – அரை டீஸ்பூன் முதல்...
set dosai
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

செட் தோசை

nathan
தேவையான பொருட்கள் பச்சரிசி – இரண்டு கப் புழுங்கள் அரிசி – ஒரு கப் முழு உளுத்தம் பருப்பு – முக்கால் கப் மெல்லிய அவல் – அரை கப் வெந்தியம் – ஒரு...
1449665903 8166
சிற்றுண்டி வகைகள்

புழுங்கல் அரிசி முறுக்கு

nathan
முறுக்கு பச்சரிசியில் தான் செய்வது வழக்கம். ஆனால் புழுங்கல் அரிசியுலும் முறுக்கு செய்யலாம். டேஸ்ட் சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 2 கப் பொட்டுக்கடலை – 1/4 கப் காய்ந்த...
201607211412446166 chapati stuffed with noodles roll SECVPF
சிற்றுண்டி வகைகள்

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி

nathan
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படிதேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு...
sesame 23 1479876973
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எள் நூடுல்ஸ் எப்படி ஆரோக்கியமாக தயாரிக்கலாம் என தெரியுமா உங்களுக்கு?

nathan
நூடில்ஸ் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. இதை வெவ்வேறு வழிகளில் மற்றும் முறைகளில் தயாரிக்க முடியும். ஹாங்காக் நூடுல்ஸ் மிகவும் காரமாக இருந்தால், காண்டோனீஸ் நூடுல்ஸ் காரம் இல்லாமல் லேசாக இருக்கும். நீங்கள் எப்போதாவது...
201610141055228962 red rice aval chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி

nathan
சிவப்பு அவல், கோதுமை உடலுக்கும் மிகவும் நல்லது. இது இரண்டையும் வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்திதேவையான பொருட்கள் : சிவப்பு அவல் – முக்கால்...
201609131420482884 evening snacks mangalore bonda SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா

nathan
பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த போண்டாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டாதேவையான பொருட்கள் : மைதா மாவு – 1...
201701181447518103 bread egg upma SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

nathan
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை உப்புமா செய்து கொடுக்கலாம். இப்போது பிரட் முட்டை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமாதேவையான பொருட்கள் :...