தீபங்களின் பண்டிகையான தீபாவளி நெருங்கி வருகின்றது. தீபாவளிக்கு தேவையான துணிவகைகள் மற்றும் பட்டாசு வகைகளை வாங்கி வைத்திருப்போம் எனினும் தீபாவளிக்கான இனிப்புகளை வீட்டீலேயே தயாரித்து நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறும் சுகமே அலாதியானது....
Category : இனிப்பு வகைகள்
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பால்கோவா உருண்டை செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம். சுவையான பன்னீர் பால்கோவா உருண்டைதேவையான பொருட்கள் : பன்னீர்-1 பாக்கெட் (200 கிராம்)கோவா-100 கிராம்சர்க்கரை- ½ கப்தேங்காய் துருவல்-¼...
தேவையானவை: பிஸ்தா பருப்பு(உப்பில்லாதது)- 1 டம்ளர் சர்க்கரை- 2 1/2 டம்ளர் நெய்- 1/4 டம்ளர் நீர்- 3/4 டம்ளர் ஏலக்காய்த்தூள்- 1/2 தேக்கரண்டி...
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 4 கப் முழு உளுந்து – ஒரு கப் சீனி – 4 கப் தண்ணீர் – ஒரு கப் ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் எண்ணெய்...
1. அதிரசம் தேவையான பொருட்கள்: பச்சரிசி – 2 கப் வெல்லம் – 2 கப் பொடித்த ஏலக்காயம் – கால் டீஸ்பூன் நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான...
என்னென்ன தேவை? ரவை – 2 கப், சர்க்கரை – 1 கப், துருவிய தேங்காய் – 1/4 கப், உடைத்த முந்திரி – 1 டேபிள்ஸ்பூன், நெய் – ேதவைக்கு, ஏலக்காய்த்தூள் –...
சுட்டீஸ்களுக்கான சத்தான உணவுகளில் எள்ளு உருண்டை மிகவும் எனர்ஜி தரக்கூடியது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி தேவையான பொருட்கள் : எள்ளு – 200 கிராம்,...
என்னென்ன தேவை? பாதாம்பருப்பு – 100 கிராம், சர்க்கரை – 125 கிராம், உப்பு – ஒரு சிட்டிகை, ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், அலங்கரிக்க – சில்வர்தாள் (மிட்டாய் கடையில் ஒட்டுவதுபோல்...
தேவையான பொருட்கள் : முட்டை – 10 கருப்பட்டி – 2 டம்ளர் தேங்காய் – 1 ஏலக்காய் – 3 முந்திரி – 6 நெய் – 1/2 டீஸ்பூன்...
செ.தே.பொருட்கள் :- வறுத்து உடைத்த கச்சான் – 1 கப் சக்கரை – 3/4 கப் உப்பு – 1 சிட்டிகை நெய் – 3 மே. கரண்டி...
கோடை காலத்தில் மலிவான விலையில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து இனிப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். இனிப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மாம்பழ கூழ் – 2...
என்னென்ன தேவை? கோதுமை மாவு – 1 கப், நெய் – 1/2 கப், ஏலக்காய்த்தூள் – சிறிது, பாகு வெல்லம் (துருவியது) – 1/2 கப், அலங்கரிக்க லேசாக வறுத்த சீவிய நட்ஸ்...
ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். மேலும் இதை செய்வதற்கு 10 நிமிடம் போதும். இந்த ஹாட் சாக்லேட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம். குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் சாக்லேட் தேவையான பொருட்கள் : பால்...
சிறு வயதில் கடைகளில் தேங்காய் பர்ஃபி, கடலை மிட்டாய் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது பெட்டி கடைகள் எல்லாம் போய்விட்டதால், சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட தின்பண்டங்களையெல்லாம் பலரும் மிஸ் பண்ணுவோம். ஆனால்...
தேவையான பொருள்கள் : பால் – 3 கப்சர்க்கரை – முக்கால் கப்கேரட் – 3 பாதாம் பவுடர் – 2 மேசைக்கரண்டிகுங்குமப்பூ – 2 இதழ்பாதாம், முந்திரி – சிறிதளவு...