25.8 C
Chennai
Monday, Jan 13, 2025

Category : அசைவ வகைகள்

paneer 65 20 1466423615
அசைவ வகைகள்

ருசியான… பன்னீர் 65

nathan
சிக்கன் 65, கோபி 65 பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பன்னீர் 65 கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும். இன்று மாலை நீங்கள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ஏதேனும்...
eeeral 1
அசைவ வகைகள்

இறால் பஜ்ஜி

nathan
தேவையான பொருட்கள்: இறால் (பெரியது) – 500 கிராம்கோதுமை மா – 250 கிராம்சோள மா – ஒரு மேசைக்கரண்டிபேக்கிங் பவுடர் — ஒரு தேக்கரண்டிகேசரி பவுடர் – சிறிது நசுக்கிய பூண்டு –...
1450336154 3164
அசைவ வகைகள்

பஞ்சாபி சிக்கன்

nathan
ஞ்சாபி சிக்கன் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: கோழிக்கறி – ஒரு கிலோபெரிய வெங்காயம் – 4மஞ்சள்தூள் – அரைத் டீஸ்பூன்ஏலக்காய் – 5பட்டை – சிறுதுண்டுகிராம்பு – 4பூண்டு – 6...
201706301247187463 how to make salem mutton curry SECVPF
அசைவ வகைகள்

அருமையான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு

nathan
மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். இன்று சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு செய்முறையை பார்க்கலாம். அருமையான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்புதேவையான பொருட்கள்: மட்டன் –...
201706241520039750 sunday special Muniyandi Vilas Chicken Curry SECVPF
அசைவ வகைகள்

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்துவது என்று பார்க்கலாம். சன்டே ஸ்பெஷல் முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்புதேவையான பொருட்கள் : சிக்கன் – 1...
201706191531364817 prawn pepper masala SECVPF
அசைவ வகைகள்

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா

nathan
சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் இறால் பெப்பர் மசாலா. இன்று இந்த இறால் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலாதேவையான...
201706151519211876 Gongura Chicken. L styvpf
அசைவ வகைகள்

ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்

nathan
சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் சாப்பிட கோங்கூரா சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று கோங்கூரா சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆந்திரா ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்தேவையான பொருட்கள் : சிக்கன் –...
18 1447843615 salt and pepper tofu recipe1
அசைவ வகைகள்

சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan
மாலையில் வீட்டிலேயே அருமையான ஓர் சைனீஸ் ஸ்நாக்ஸ் செய்து சுவைக்க ஆசைப்பட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு சுவையான ஓர் சைனீஸ் ரெசிபியை செய்து சுவையுங்கள். இந்த ரெசிபிக்கு பெயர்...
sl1685
அசைவ வகைகள்

இறால் குழம்பு செய்வது எப்படி?

nathan
என்னென்ன தேவை? இறால் – முக்கால் கிலோ சின்ன வெங்காயம் – 50 கிராம் தக்காளி – 1 புளி – 50 கிராம் குழம்பு பொடி – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள்...
அசைவ வகைகள்

இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதுவரை அதனைக் கொண்டு பொரியல் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அத்துடன் முட்டை சேர்த்து பொரியல் செய்து சுவைத்ததுண்டா? ஆம், முருங்கைக்கீரையுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்து சுவைத்தால் அட்டகாசமாக...
1488271782 1368
அசைவ வகைகள்

ஆட்டுக்கால் பாயா செய்ய வேண்டுமா?….

nathan
தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் – 6பெரிய வெங்காயம் – 2பெரிய தக்காளி – 1பச்சை மிளகாய் – 2தேவையான அளவுஇஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்ஏலம், பட்டை, கிராம்புத்தூள் – அரை...
201705241525415054 karaikudi crab masala SECVPF
அசைவ வகைகள்

சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

nathan
காரைக்குடி நண்டு மசாலா மற்ற நண்டு மசாலாக்களை விட சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். சூப்பரான காரைக்குடி நண்டு மசாலாதேவையான பொருட்கள் :...
11 3
அசைவ வகைகள்

மட்டன் க்ரீன் கறி… காரம் தூக்கல்… ருசி அதைவிட தூக்கல்!

nathan
வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘மட்டன் கிரீன் கறி’...
1481457774 9242
அசைவ வகைகள்

கடாய் பன்னீர் செய்ய வேண்டுமா….

nathan
தேவையான பொருட்கள்: பன்னீர் – 200 கிராம்வெங்காயம் – 2தக்காளி – 2 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்உப்பு –...
201704261530297509 broad beans egg poriyal avarakkai egg poriyal SECVPF
அசைவ வகைகள்

அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

nathan
காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். காய்கறிகளுடன் முட்டையை சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?தேவையான பொருள்கள் : அவரைக்காய் – 150 கிராம்முட்டை – 1எண்ணெய்...