‘இந்த’ கீரையில் செய்த ஹேர் மாஸ்க்கை யூஸ் பண்ணுனீங்கனா?தலைமுடி கருகருனு நீளமா வளருமாம்!
ஆண், பெண் என அனைவரும் அழகான பளபளப்பான தலைமுடியை பெற விரும்புகிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதிலும் நீளமான அல்லது அடர்த்தியான கூந்தலுடைய...