வயிறு மற்றும் சிறு குடல் சுவர்களில் ஏற்படும் புண்கள் தான் அல்சர். அல்சரானது சரியாக சாப்பிடாமல், வயிற்றில் உணவைச் செரிக்க சுரக்கப்படும் அமிலமானது வயிற்றை அரிப்பதால் புண்கள் ஏற்படும். அல்சரை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால்,...
Category : மருத்துவ குறிப்பு
காலையில் ஃப்ரெஷாக அலுவலகம் கிளம்பும் பெண்கள், மதியம் கொஞ்சம் டல்லாகி, மாலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவைக்கு ஆளாகிவிடுவார்கள். ஒருவேளை காலை நேர பரபரப்பில் மூட் அவுட் ஆகிவிட்டால், அந்த நாள் மொத்தமும் வேஸ்ட்....
இரத்த விருத்திக்கு இரும்பு சத்து மிக அவசியமாகின்றது. பொதுவாக அசைவ உணவுகளில் இது மிகவும் நன்கு கிடைக்கின்றது. காய்கறிகளில் புடலை, சர்க்கரைவள்ளி கிழங்கு, பட்டாணி, ப்ரோகலி, கீரை போன்ற உணவுகளிலும், உலர்திராட்சை, சோயா பன்னீர்,...
கருக்கலைப்பு செய்த பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்
ஆனால் இன்னும் நிறைய பிரச்சனைகள் மற்றும் மாற்றங்களை பெண்கள் சந்திப்பார்கள். கருக்கலைப்பு செய்தால், மார்பகங்கள் வீங்கவோ அல்லது தளர்ந்தோ இருக்கும். எனவே சிறிது நாட்களுக்கு தளர்வான பிரா அணிய வேண்டும். கருக்கலைப்பு செய்த...
உலக அளவில் இருக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளிகளில், 25 சதவிகிதத்தினர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். ‘செர்விகல் கார்சினோமா'(Cervical carcinoma) எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HumanPapilloma Virus) காரணம். இது...
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த...
புதிய உறவுகளுக்கான தேடலில் பழைய உறவுகளை உதாசீனப்படுத்தி விடக்கூடாது. அவர்கள் சொல்லும் விஷயங்கள் நல்லதோ, கெட்டதோ காது கொடுத்து கேளுங்கள். புதிய உறவுகளுக்காக பழைய உறவுகளை உதாசீனப்படுத்தாதீங்ககுடும்ப உறவுகளுக்கிடையேயான பந்தம் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத...
வீட்டில் பார்த்து செய்யும் திருமணங்களில் பெண்கள் தனது கணவனை திருமணத்திற்கு முன்பும் காதலிப்பதில்லை, கணவன் செய்யும் சில கொடுமைகளால் திருமணத்திற்கு பின்னரும் காதலிக்க முடிவதில்லை. பெண்கள் தன் கணவனை ஏமாற்றுவதற்கான காரணங்கள்பெண்கள் தன் கணவனை...
ஆண், பெண் பேதமின்றி இதய நோய் தாக்குகிறது. இதய நோய் இப்போது இளைஞர்களையும் தாக்குகிறது. இதய நோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை! இதயநோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை இதய...
நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். தலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது...
கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபால ருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும் பெண்களை பொறுத்தமட் டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப் படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான்....
தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் ஒரு கரு உருவான சில வாரங்களிலேயே அந்தக் கருவின் பால் என்ன என்பதை அறிந்து விட முடியும். வேண்டியபடி ஆண் அல்லது பெண் குழந்தைக்கு உரிய மரபு அணுக் கூறுகள்...
எது நல்ல கொழுப்பு? அதை எவ்வாறு அதிகரிப்பது?
கொழுப்பு என்பது, உடலின் செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. கொழுப்பு உடலின் தேவையான இருந்தால் தான் நன்மையளிக்கும். அந்த கொழுப்பு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று LDL என்ற Low Density Lipoprotein....
தாமதமான திருமணம், தாமதித்த கருத்தரிப்பு போன்றவை பெண்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை புற்றுநோயும் பெண்களும்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 46 சதவீதம் பேர், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன....
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் (மண்டையில்) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லதுதான், மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து...