சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!! தீராத விக்கலை நிறுத்த…ஒரு 30 வினாடிகள்…இரு காது துவாரங்களையும்விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்…நின்று போகும் தீராத விக்கல்!ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டுசுவையுங்கள்..பறந்து போகும் விக்கல்!...
Category : மருத்துவ குறிப்பு
வெறும் உணவுகள் மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திவிடாது. காய்கறி, பழங்கள், கீரை மற்றும் தானிய உணவுகளையும் சேர்த்துக் கொண்டால் தான் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண முடியும். அதிலும், காலையில் ஆரோக்கிய ஜூஸ் குடிக்க...
தற்போது எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. இல்லறத்தில் இல்லாத இனிமைகளா? பரஸ்பரம் புரிந்து கொள்வதில் இருக்கிறது பாதி வாழ்க்கை, விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது மீதி...
மாமியார் மருமகள் உறவு சண்டை சச்சரவு இல்லாமல் அமைந்துவிட்டால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்காது. ஆனால் இந்த டிவி சீரியல்களில் வருவதை போல பல வீடுகளில் மாமியார் மருமகள் சண்டை தலைவிரித்து ஆட தான்...
சில நேரங்களில் வேண்டாம் என ஒதுக்கும் சோளத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம்(Genus) ஆகும்....
உங்களுக்கு ஆபத்தான நுரையீரல் புற்று நோய் வராமல் அறவே தடுக்கும் ஒரு மூலிகை மசாலா எது தெரியுமா?இதை படிங்க…
நுரையீரல் புற்று நோய்தான் உலகளவில் அதிகம் தாக்கும் புற்று நோய். மற்ற புற்று நோய்களை விட காப்பாற்றக் கூடிய சதவீதம் மிகவும் குறைவு. பெண்களை விடஆண்களை அதிகம் தாக்கக் கூடியது. நுரையீரல் புற்று நோய்...
உங்களுக்கு மலக்குடல் புற்றுநோய் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!மருத்துவர் கூறும் தகவல்கள்
புற்றுநோயில் ஒருவகையான புற்றுநோய் தான் மலக்குடல் புற்றுநோய். சிலருக்கு மலக்குடல் புற்றுநோய் ஆரம்ப கால அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் சிலருக்கு அமைதியாக இருந்து முற்றிய நிலையில் உணர்த்தும். பெரும்பாலானோர் மலக்குடல் புற்றுநோயினால் அனுபவித்த பிரச்சனைகளை...
மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம் மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்(ref-சாரங்கதர சம்ஹித – மத்யமகண்டம்) யார் சொன்னார்கள் -ஆயுர்வேத சித்த மருந்துகள் வேலை செய்ய தாமதம் ஆகும் என்று ?சாதாரண காய்ச்சலுக்கு யார் ஆயுர்வேத...
பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை எளிதில் நீக்க வேண்டுமா? அப்ப இத முயன்று பாருங்கள்
ஒருவரது அழகை புன்னகை அதிகரித்துக் காட்டும். அப்படி புன்னகைக்கும் போது பற்கள் மஞ்சளாக இருந்தால், அது அவர்களது அழகையே பாழாக்கும். மேலும் ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். வாய் சுத்தமாகவும், ஆரோக்கியத்துடனும்...
தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம்,...
கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்?
எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian...
மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள் கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து வந்தால் படிப்படியாக பிரச்சனைகள் சரியாகும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்கும் கருஞ்சீரகம்ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு...
அறிகுறிகளை அறிவோம்! கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீர், பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு, சிறிய குழாய் போன்ற உறுப்பு வழியாக, உணவு செரிமான மண்டலத்தை அடைகிறது. பலருக்கு பித்தப்பையில் கல் உருவாகியிருக்கும். ஆனால், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேறு...
நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம் கர்ப்பம் அடைத்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம் பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும்...
“வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம், இரண்டு வழிகள் உங்களுக்கு எதிரே தெரிகின்றன. இரண்டில் எதில் செல்வது என்ற தெளிவான முடிவில்லை. குழப்பம் உங்களை சூழ்ந்திருக்கிறது. ஏதேதோ கணக்கிட்டு ஒரு பாதையில் செல்கிறீர்கள். அந்த வழியில்...