வீட்டில் தற்போது விலையுயர்ந்த ஆபரணங்கள், பணம், வெள்ளி பொருட்களை பாதுகாக்க ஏதுவாக பலதரப்பட்ட டிஜிட்டல் லாக்கர்கள் வந்துள்ளன. நம்மோடு எடுத்து செல்லகூடிய கையடக்க டிஜிட்டல் லாக்கர்வாழ்க்கையில் நாம் சேர்க்கும் செல்வங்களை பாதுகாப்பதில் அதிக சிரமபடுகிறோம்....
Category : மருத்துவ குறிப்பு
தற்போது ஆண்களின் ரசனை மாறிவிட்டது. ஒல்லியான பெண்களை விரும்பிய ஆண்கள் தற்போது குண்டான பெண்களையே விருப்புகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். குண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்குண்டான பெண்களை ஆண்கள் சைட் மட்டும்...
காயங்களை போக்கும் கற்றாழை!
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான தாவரம், கற்றாழை. ஏதேனும் வெட்டுக்காயமோ, தீக்காயமோ ஏற்பட்டால், உடனடி நிவாரணத்துக்குக் கற்றாழை உதவும். கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை குழாய் நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும்....
ஒருசிலர் தயக்கம் காட்டியே நேரத்தையும், காலத்தையும் வீணடித்துக்கொண்டிருப்பார்கள். தயக்கமும், பயமும் செய்யும் காரியத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும். முட்டுக்கட்டை போட்டும் தயக்கமும், பயமும்எந்தவொரு காரியத்தை செய்ய தொடங்கும்போதும் ‘நம்மால் செய்து முடிக்க முடியும்’ என்ற நம்பிக்கை...
உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ…....
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து, மாசிக்காய். மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்....
முதியோர் வெயில் காலத்தில் சிறுநீரக பிரச்சனையை தவிர்க்க
வெயில் காலத்தில் புற வெப்பத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க, வியர்வை வழியாகத் தண்ணீர் அதிக அளவு வெளியாகும் என்பதால், அடிக்கடி சிறுநீர் வராது. எனினும், பொதுவாகப் பெரியவர்கள் ஒரு நாளைக்கு நான்கைந்து முறையும், முதியவர்கள்...
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். * ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு...
அனைத்து பெண்களுக்கும் சுகாதார திறனை அடைவதற்கும் மற்றும் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு நம்பிக்கை தரும் வழிமுறைகளை பார்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தமும்… அதனை தடுக்கும் வழிமுறைகளும் ஓவ்வொரு பெண்களுக்கும் அழுத்தத்தை பொறுத்துக் கொள்ளும்...
தொண்டை வலிக்கான காரணமும் தீர்வும்
எந்த நோயானாலும் உடனடியாகக் குணமாக வேண்டும். அதற்கு பணத்தைக் கொடுத்தால் எதையும் செய்துவிட முடியும் என்பதும், எந்த நோயானாலும் ஆண்டிபயோடிக் மருந்துகளை போட்டால் உடனே குணமாகும் என்பதும் சிலரது திடமான நம்பிக்கைகள்.அந்த எண்ணங்கள் இரண்டும்...
பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், பார்க்க அசிங்கமாக இருக்கும். பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க, சில எளிய ஆரோக்கியமான இயற்கை வழிகள் உள்ளன. பற்களின் மஞ்சள் கறையை இயற்கை முறையில் நீக்கலாம்ஒருவரின் அழகை...
உங்களுக்கு தெரியுமா புதினா இலைகளை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நோய்களும் குணமாகுமா..?
உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். ஒருகப் புதினா சாற்றில் தலா ஒரு...
பெண்களாய் பிறந்தால் ஒவ்வொரு மாதமும் 4-6 நாட்கள் மிகுந்த தொல்லை தரக்கூடியதாய் இருக்கும். இந்நாட்களில் பெண்களின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். முன்பெல்லாம் பெண்கள் இந்நாட்களில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். எந்த ஒரு செயலையும் செய்யவிடமாட்டார்கள். ஆனால்...
தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும்...
உங்களுக்கு தெரியுமா இந்த 6 மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் ஒரு நோயும் உங்களை நெருங்காது!
மனிதர்களின் பிணிகளை தீர்க்க வல்ல மூலிகைகளை நமது வீட்டிலேயே எளிதாக வளர்க்க முடியும். இந்த மூலிகை தாவரங்களில் இருந்து கிடைக்ககூடிய உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்ந்துக்கொண்டு வந்தாலே, தொண்ணூறு சதவீத நோய்களை விரட்டியடிக்க...