நிதானமாக உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய், இதயநோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என அண்மையில் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.’ குழந்தைகளுக்கு படிப்புடன்...
Category : உடல் பயிற்சி
நீங்கள் பயிற்சிக்குப் பின்னர் மிகவும் தளர்ந்து போகும் நிலையை உணர்ந்தால் நீங்கள் குறைந்த தீவிரமுள்ள பயிற்சிகளை செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்எளிய உடற்பயிற்சிகள் வயிற்றுக் கொழுப்பை கரைக்க உதவுகிறது....
பிட்னஸ் நிபுணரின் ஆலோசனைப்படி எளிமையான உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தபடியே செய்து இடுப்பை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் செய்யலாம்....
ஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும். ஜாக்கிங் பயிற்சி இதயநோய் வருவதை தடுக்கும்இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...
அடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சி
வயிற்று பகுதி உள்ள அதிகப்படியான சதையை குறைக்கவும், வயிற்று பகுதியை வலிமையடைய செய்யவும் இந்த பயிற்சி உதவுகிறது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் முதுகு பகுதிக்கு நல்ல வலிமை தருகிறது. இந்த...
சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயதானவர்களுக்கான ஏரோபிக் உடற்பயிற்சிகள்ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான...
எந்த உடற்பயிற்சி உங்களுக்கு ஏற்றதாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்து அதை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. உங்களுக்கான உடற்பயிற்சியை தேர்வு செய்யுங்கள்முறையான உடற்பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 28 வயது முதல் 68 வரையிலான வயதுடையவர்களுக்கான...
ஜிம்முக்குச் செல்ல வேண்டும், உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கேற்ற வேண்டும் என பலருக்கும் ஆசை இருந்தாலும், ஜிம்மில் முறையான சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்குப் பின்னர் ஜிம்முக்குச் செல்வதையே...
மனஅழுத்தத்தை போக்கும் 4 ஆசனங்கள்
சக்கராசனம்::நீங்கள் ஒரு மோசமான மனநிலையில் இருக்கும் போது பெரும்பாலும், உங்கள் உடல் போதுமான ஆக்சிஜன் சப்ளை செய்ய ஆழமான சுவாசத்தை எடுத்து கொள்ளவேண்டும். . இந்த நிலையில் நீங்கள் பின்னோக்கி வளைந்து, நீங்கள் உங்களை...
முதுகுக்கு வலிமை தரும் பயிற்சி…beauty tips in tamil
இப்போதுள்ள காலகட்டத்தில் அனைவரையும் தாக்கும் பிரச்சனை முதுகு வலி. தினமும் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களும், தொடர்ந்து பல மணி நேரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும் இந்த பிரச்சனையால் பெரிதும்...
வாயு தொந்தரவு, வயிறு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். வாயு தொந்தரவை தீர்க்கும் ஜானு சிரசாசனம்செய்முறை : விரிப்பில் உட்கார்ந்து கொண்டு இடது காலை நேராக...
டயட், உடற்பயிற்சி, உண்ணா நோம்பு என பல வகைகளில் உடல் எடையை குறைக்க நாம் முயற்சி செய்கிறோம். நம் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைவதனால் தான் நமது உடல் எடை குறைகிறது என்பது நாம்...
சிக்ஸ் பேக் வைக்க ஆசைப்படுபவர்கள் அதற்காக ஜிம்மில் பல கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அப்படி நாம் ஜிம்மில் செய்து வரும் சில உடற்பயிற்சிகள் நம் தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும்...
இடுப்பு மற்றும் முதுகு எலும்பை உறுதிப்படுத்தும் ஸ்விஸ் பந்து பயிற்சி
ஸ்விஸ் பந்தில் வயிற்றுப்பகுதி படும்படி, குப்புறப்படுத்துக்கொள்ள வேண்டும். கைகளும், கால்களும் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். இப்போது வலது கை, இடது காலை மட்டும் நேராக உயர்த்தி படத்தில் உள்ளபடி இறக்க வேண்டும்.இது போல...
பெண்கள் தங்களின் சிறந்த நண்பர்களாக வைட்டமின் ‘இ’ யும், செலினியம் உப்பும் உள்ள உணவு வகைகளைத் தேர்வு செய்து சேர்த்து வந்தால் மருத்துவச் செலவின்றி ஆரோக்கியமாக இளமைத் துடிப்புடன் வாழலாம். பார்லி, அரிசி, முளைவிட்ட...