சருமம் சுருக்கங்களின்றி வயதானாலும் ஆரோக்கியமான சருமத்தை தக்க வைக்க உதவுகிறது விளக்கெண்ணெய்..
சாதாரண உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியங்களுக்காக பயன்படுத்துவது மட்டுமன்றி சருமம் மற்றும் தோல் பராமரிப்பிற்கும் பயன்படுத்துவார்கள். அதனால் சருமம் சுருக்கங்களின்றி வயதானாலும் ஆரோக்கியமான சருமத்தை தக்க வைக்க உதவுகிறது. அந்த வகையில் எப்படியெல்லாம் விளக்கெண்ணெய்...