வெளிநாடுகளில் மவுசு காட்டும் தமிழர்களின் பாரம்பரிய உணவு!!கொரோனாவை கட்டுப்படுத்தும் ரசம்!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான ரசத்திற்கு திடீர்...