பெரும்பாலும் கடலைப்பருப்பை தாளிக்க மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த கடலைப் பருப்பைக் கொண்டும் அருமையாக குழம்பு செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், கடலைப்பருப்புடன் தேங்காய் சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக...
Category : அறுசுவை
காலையில் எப்போதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் அவல் இருந்தால், அதனைக் கொண்டு ஒரு வெரைட்டி ரைஸ் போன்று...
சிக்கன் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமான ஒன்று தான் சிக்கன் பட்டர் மசாலா. பொதுவாக இந்த ரெசிபியை ஹோட்டல்களில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இந்த சிக்கன் பட்டர் மசாலாவை வீட்டில் கூட செய்து சாப்பிடலாம்....
வேலைக்கு செல்லும் பெரும்பாலானோர் காலையில் சாண்ட்விச்சைத் தான் காலை உணவாக எடுத்து வருகின்றனர். அப்படி நீங்களும் காலையில் சாண்ட்விச் சாப்பிடுபவராக இருந்தால், ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த குடைமிளகாய் கொண்டு சாண்ட்விச் செய்து சாப்பிடுங்கள். அதிலும்...
தற்போது மார்கெட்டில் சோளம் விலை மலிவில் கிடைப்பதால், அதனை வாங்கி வந்து, அதிலும் இளசாக இருக்கும் சோளத்தை வாங்கி வந்து, அவற்றை சூப் போன்று செய்து குழந்தைகளுக்கு மாலை வேளையில் கொத்தால், அவர்கள் வயிறு...
வெண்டைக்காய் ஃப்ரை இப்படி ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் இதே போல செய்து சாப்பிட தோன்றும். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் – அரை கிலோ சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு கடுகு...
அசைவ உணவுகளின் சுவைக்கு இணையான சுவையைக் கொண்டது தான் காளான். அதிலும் இத்தகைய காளானை கிரேவி, மசாலா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை...
கட்லெட்டில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் சோயாவினால் செய்யப்பட்ட மீல் மேக்கரைக் கொண்டு செய்யப்படும் கட்லெட். இந்த கட்லெட் உண்மையிலேயே சுவையுடன் இருப்பதோடு, செய்வது மிகவும் ஈஸி. மேலும் இதில் எண்ணெய்...
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. அதே சமயம் வெறுக்கும் காய்கறி என்றால் அது பீன்ஸ் என்று சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பீன்ஸைத் தான் சமைப்பார்கள். அதனாலேயே பலர்...
இதுவரை சிக்கனை எத்தனையோ ஸ்டைலில் சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த சிக்கனை கேரளா ஸ்டைலில் சமைத்து சாப்பிட்டதுண்டா? அதிலும் கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரையை முயற்சி செய்தால், நிச்சயம் அந்த சுவைக்கு நீங்கள்...
விடுமுறை நாட்களில் தான் காலை வேளையில் பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் அப்படி காலையில் சமைக்கும் போது சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கு அப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிட தோன்றினால், கேரட்...
குழந்தைகளுக்கு மாலையில் நல்ல சுவையான அதே சமயம் இனிப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பாதாம் பூரி செய்து கொடுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி...
காலையில் எழுந்ததும் மிகவும் ஈஸியாக செய்யுமாறு என்ன ரெசிபி உள்ளது என்று யோசிக்கிறீர்களா? அதிலும் ஆரோக்கியமான ரெசிபி என்ன உள்ளது என்று சிந்திக்கிறீர்களா? அப்படியானால் ராகி தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு...
மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், தட்டு வடையை செய்து கொடுங்கள். இந்த தட்டு வடை ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும்...
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து...