27.6 C
Chennai
Tuesday, Mar 17, 2026

Category : அறுசுவை

201706241520039750 sunday special Muniyandi Vilas Chicken Curry SECVPF
அசைவ வகைகள்

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்துவது என்று பார்க்கலாம். சன்டே ஸ்பெஷல் முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்புதேவையான பொருட்கள் : சிக்கன் – 1...
1494319527 5562
ஜாம் வகைகள்

வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!

nathan
ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது. இத்தகைய ஜாம்மை...
201706201525023601 super sidedish potato pepper fry SECVPF
சைவம்

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

nathan
சாதம், தயிர் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல். இன்று இந்த வறுவல் செய்முறையை பார்க்கலாம். சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு –...
201706191531364817 prawn pepper masala SECVPF
அசைவ வகைகள்

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா

nathan
சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் இறால் பெப்பர் மசாலா. இன்று இந்த இறால் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலாதேவையான...
1493806381 8344
சிற்றுண்டி வகைகள்

மூங்தால் பன்னீர் சப்பாத்தி

nathan
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப்நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்பாசிப்பருப்பு – முக்கால் கப்பன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்)எண்ணெய்,...
o9YDjvm
சிற்றுண்டி வகைகள்

சோயா டிக்கி

nathan
என்னென்ன தேவை? பொடித்த சோயா – 1/2 கப், பெரிய உருளைக்கிழங்கு – 1, பொடித்த இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை – தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பிரெட் தூள்...
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான சிக்கன் – முட்டை பொடிமாஸ்

nathan
ஞாயிற்றுக்கிழமைகளில் வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட விரும்பினால் சிக்கன் – முட்டை பொடிமாஸ் செய்யலாம். இந்த பொடிமாஸ் செய்முறையை பார்க்கலாம். சன்டே ஸ்பெஷல் சூப்பரான சிக்கன் – முட்டை பொடிமாஸ்தேவையான பொருட்கள் : எண்ணெய்...
idli sambar2
சைவம்

இட்லி சாம்பார்

nathan
தேவையான பொருள்கள் – பாசிப்பருப்பு – 50 கிராம் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 2 மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி சீரகத் தூள்...
201706151250337927 kerala kadala curry SECVPF
சைவம்

கேரள கடலை கறி செய்வது எப்படி

nathan
கேரள கடலை கறி சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும். இன்று இந்த கேரளா ஸ்டைல் கடலை கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கேரள கடலை கறி செய்வது எப்படிதேவையான...
201706151519211876 Gongura Chicken. L styvpf
அசைவ வகைகள்

ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்

nathan
சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் சாப்பிட கோங்கூரா சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று கோங்கூரா சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆந்திரா ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்தேவையான பொருட்கள் : சிக்கன் –...
18 1447843615 salt and pepper tofu recipe1
அசைவ வகைகள்

சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan
மாலையில் வீட்டிலேயே அருமையான ஓர் சைனீஸ் ஸ்நாக்ஸ் செய்து சுவைக்க ஆசைப்பட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு சுவையான ஓர் சைனீஸ் ரெசிபியை செய்து சுவையுங்கள். இந்த ரெசிபிக்கு பெயர்...
அறுசுவைகேக் செய்முறை

சீஸ் கேக்

nathan
தேவையான பொருட்கள் பிஸ்கட் தூள் (graham crackers) – ஒன்றரைக் கோப்பை சர்க்கரை – கால் கோப்பை உருக்கிய வெண்ணெய் – கால் கோப்பை க்ரீம் சீஸ் – 8 அவுன்ஸுள்ள இரண்டு பாக்கெட்...
XOb2TGM
சிற்றுண்டி வகைகள்

தினை இனிப்புப் பொங்கல்

nathan
என்னென்ன தேவை? தினை அரிசி – 100 கிராம், பாசிப்பருப்பு – 30 கிராம், வெல்லம் – 200 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய முந்திரி – 25 கிராம், திராட்சை...
201706081519276235 super snacks mushroom pakora SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் பக்கோடா

nathan
பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூடாக ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் பக்கோடாதேவையான பொருட்கள் : காளான்...