ஞ்சாபி சிக்கன் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: கோழிக்கறி – ஒரு கிலோபெரிய வெங்காயம் – 4மஞ்சள்தூள் – அரைத் டீஸ்பூன்ஏலக்காய் – 5பட்டை – சிறுதுண்டுகிராம்பு – 4பூண்டு – 6...
Category : அறுசுவை
முருங்கைக்காய் சீசன் ஆரம்பமாகப் போவதால், மார்கெட்டுகளில் இதை அதிகம் காண்பீர்கள். இதுவரை முருங்கைக்காயைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அதை அவியல் செய்தாலும் அற்புதமாக இருக்கும். இங்கு அந்த...
செட்டி நாட்டு புளியோதரை
புளிக் காய்ச்சலுக்கு: வரமிளகாய் & 12 மல்லி விதை & 3 ஸ்பூன் வெந்தயம் & © ஸ்பூன் பெருங்காயம் & ஒரு சிறிய துண்டு விரலி...
என்னென்ன தேவை? வெங்காயம் – 1, தக்காளி – 1, மிளகு – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிது,இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 2 பல், பிடிகருணை (மசித்தது) –...
இக்கீரை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். வயிற்றுப் புண், வாய்புண் சரியாக இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். மணத்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : மணத்தக்காளி கீரை – ஒரு...
வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. பேச்சிலருக்கான வெண்டைக்காய் மோர் குழம்பை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்புதேவையான பொருட்கள் : புளித்த தயிர் –...
குழந்தைகளுக்கு சோளம் என்றால் பிடிக்கும். அத்தகைய சோளத்தை வெறுமனே வேக வைத்து சாப்பிடக் கொடுக்காமல், வடை போன்று செய்து கொடுக்கலாம். இதனால் அவர்களின் பசி போவதோடு, சந்தோஷமாகவும் இருப்பார்கள். மேலும் இது வீட்டில் உள்ளோர்...
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு டோக்ளா செய்து கொடுக்கலாம். இன்று கேழ்வரகு டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளாதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு...
தேவையான பொருட்கள் :பச்சரிசி – ஒரு கப்காலிஃபிளவர் – 1கெட்டித் தயிர் – ஒரு கப்தக்காளி சாறு – அரை கப்நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு – ஒரு கப்மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்பெரிய...
குழந்தைகளுக்கு தினமும் கேரட், முந்திரி கொடுப்பது உடலுக்கு நல்லது. இன்று கேரட், முந்திரி வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடைதேவையான பொருட்கள் :...
மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்....
இரவில் உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அதற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்வீட் கார்ன் மற்றும் குடைமிளகாய் சேர்த்து கிரேவி செய்து...
மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். இன்று சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு செய்முறையை பார்க்கலாம். அருமையான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்புதேவையான பொருட்கள்: மட்டன் –...
தேவையான பொருட்கள்: வறுத்த வேர்க்கடலை – ஒரு கப் (தோல் நீக்கியது)பொடித்த வெல்லம் – அரை கப்ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டிநெய் – 1 ஸ்பூன்...
நுங்கு கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். கோடை வெயிலை தவிர்க்க நுங்கு...