தேவையான பொருட்கள் : பார்லி – 100 கிராம், கேரட், பீன்ஸ், பட்டாணி எல்லாம் சேர்த்து – கால் கிலோ, வெங்காயம் – 1, நாட்டுத் தக்காளி – 1, பட்டை, லவங்கம், ஏலக்காய்...
Category : அறுசுவை
சாமை அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த உணவு. இது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தி வராமலும் தடுக்கிறது. சாமை அரிசியில் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி...
வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘சில்லி கார்லிக் சிக்கன்...
பருப்பு, திணை வைத்து சுவையான சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். சத்தான சுவையான பருப்பு திணை கிச்சடிதேவையான பொருட்கள் : வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2இஞ்சி –...
தேவையான பொருட்கள்: நன்கு சுத்தம் செய்யப்பட்ட கோழி எலும்புடன் – 1/4 கி(தோல் நீக்கியது) மஞ்சள் பொடி – 1 ஸ்பூன் தனி மிளகாய் பொடி – 1 ஸ்பூன் உப்பு – தேவையான...
பட்டர் ஃபிஷ் ஃப்ரை | Butter Fish Fry
தேவையான பொருட்கள்: சால்மன் மீன் – 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1...
தேவையான பொருள்கள் : முட்டை – 3 துருவிய சீஸ் – 2 மேஜைக்கரண்டி மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி குடமிளகாய் – 2 மேஜைக்கரண்டி தக்காளி – 2 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம்...
என்னென்ன தேவை? லெண்டில்ஸ் – 1 கப்பார்லி – 1/2 கப்ரோஸ்மேரி இலைகள் – சிறிது வெங்காயம் – 1 தக்காளி – 1செலரி – 4 காரட் – 1பூண்டு – 4...
என்னென்ன தேவை? மைதா – 4 கப், பால் – 1 கப், பிசைந்த வாழைப்பழம் – 2 கப், தேவைப்பட்டால் முட்டை – 2, ப்ரவுன் சுகர் – 1/2 கப், பரிமாறும்...
ஃப்ரிட்ஜை சோப்புநீர் போட்டு சுத்தப்படுத்தக் கூடாது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் சமையல் சோடாவை சேர்த்து, ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இதை சிறிய துணியால் தொட்டு ஃப்ரிட்ஜை துடைக்கவும்....
தேவையானவை: பனீர் – 400 கிராம் (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்) உருளைக்கிழங்கு – ஒரு கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும்) வெங்காயம் – அரை கிலோ (பொடியாக நறுக்கவும்) தக்காளி – கால்...
இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான தினையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தித்திக்கும் தினை பணியாரத்தை எப்படி...
அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரைதேவையான பொருட்கள்: காளான் –...
பன்னீர் போளி மிகவும் சுவையாக இருக்கும். பன்னீர் வைத்து போளி செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மைதா – ஒரு கோப்பைகோதுமை மாவு...
சப்பாத்தி, நாணுடன் சாப்பிட சாஸ் வித் ஃபிஷ் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சாஸ் வித் ஃபிஷ் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : முள் இல்லாத மீன் –...