இதுவரை கத்திரிக்காய் கொண்டு வறுவல், சாம்பார், பொரியல் செய்து தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் மாலையில் சாப்பிடுமாறு பஜ்ஜி செய்து சுவைத்ததுண்டா? ஆம், கத்திரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்தால், அதன் சுவை வித்தியாசமாக இருக்கும். மேலும்...
Category : அறுசுவை
கொத்தமல்லி சிக்கன் குருமா
இதுவரை மிளகு சிக்கன், பூண்டு சிக்கன், சில்லி சிக்கன் எல்லாம் சுவைத்திருப்பீர்கள். ஆனால் கொத்தமல்லி சிக்கன் குருமாவை சுவைத்ததுண்டா? ஆம், இந்த சிக்கன் குருமாவானது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். மேலும் இது...
தேவையான பொருட்கள்: பரோட்டாக்கள் – 10வெங்காயம்- 2நாட்டுத் தக்காளி(பெரியது) – 1குடமிளகாய்(பெரியது)௧காரட்- 1பட்டாணி- 1 டம்ளர்கொண்டைக்கடலை சுண்டல்- 1 டம்ளர் பூண்டு- 2 பல்லுஎலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்கொத்தமல்லி- அலங்கரிக்ககாரப்பொடி- 2 டீஸ்பூன்கேஸரி கலர்(சிவப்பு...
கேரட் பொரியலில் தேங்காய்ப்பூ அல்லது வெந்த பருப்பு சேர்ப்போம். அதற்கு பதிலாக இதில் முட்டையை ஊற்றி செய்வதால் சுவையாக இருக்கும்.தேவையானப் பொருள்கள்: கேரட் – 1சின்ன வெங்காயம் – 5பச்சை மிளகாய் – 1மஞ்சள்...
இட்லி உப்புமா கேள்விபட்டிருப்பீர்கள். துவரம் பருப்பில் செய்யும் இட்லி உப்புமா சூப்பராக இருக்கும். இப்போது துவரம்பருப்பு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமாதேவையான பொருட்கள் : இட்லி...
தேவையானவை: பாசிப்பயறு – ஓர் ஆழாக்கு, கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் – தலா கால் ஆழாக்கு, வெல்லம் – அரை ஆழாக்கு, ஏலத்தூள் – ஒரு சிட்டிகை, சுக்குத் தூள் –...
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு பிடித்த நூடுல்ஸை வைத்து கட்லெட் செய்வது எப்படி பார்க்கலாம். குழந்தைகளுக்கான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட்தேவையான பொருட்கள் : பச்சை பட்டாணி – கால் கப்கார்ன் –...
உருளைக்கிழங்கை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான ஆலு – 65 செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு – 65தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2பச்சை...
அனைவருக்கும் உருளைக்கிழங்கு பிடிக்கும். செட்டிநாடு ஸ்டைலில் ஸ்பைசியான உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல்தேவையான பொருட்கள் : குட்டி உருளைக்கிழங்கு – 15வரமிளகாய் – 5 கொத்துமல்லி...
என்னென்ன தேவை? மைதா மாவு -ஒரு கப், அரிசி மாவு -1 கப், சோயா மாவு -அரை கப், சர்க்கரை -3 கப், தேங்காய் துருவல் -1 கப், மில்க் மெய்ட் -அரை கப்...
என்னென்ன தேவை? கோதுமை மாவு – 2 கப், உப்பு, தண்ணீர் – தேவைக்கு, எண்ணெய் – 2 டீஸ்பூன். பூரணத்திற்கு…...
என்னென்ன தேவை? சிறுபூரி: 10உருளைகிழங்கு: 100 கிராம் (வேகவைத்தது)நறுக்கிய வெங்காயம்: 1புதினா, கொத்தமல்லி : தலா 1 கைப்பிடி அளவுகரம் மசாலா தூள்: 1 டீஸ்பூன்சீரகத்தூள்: 2 டீஸ்பூன்பொடித்த வெல்லம்: 2 டீஸ்பூன்வேகவைத்த பருப்பு...
மட்டன் சுக்கா
என்னென்ன தேவை? மட்டன் – கால் கிலோ வெங்காயம் – 1 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 6 பல் பட்டை, கிராம்பு – சிறிதளவு மிளகுத் தூள் – 1...
வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் :...
கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்புதேவையான பொருட்கள் : மொச்சை – 1 கையளவு கருவாடு – 100 கிராம் கத்தரிக்காய் – 1/4...