29.3 C
Chennai
Tuesday, Jan 7, 2025

Category : சிற்றுண்டி வகைகள்

சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!

brinjal bajji 01 1454328313
சிற்றுண்டி வகைகள்

மொறுமொறுப்பான கத்திரிக்காய் பஜ்ஜி

nathan
இதுவரை கத்திரிக்காய் கொண்டு வறுவல், சாம்பார், பொரியல் செய்து தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் மாலையில் சாப்பிடுமாறு பஜ்ஜி செய்து சுவைத்ததுண்டா? ஆம், கத்திரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்தால், அதன் சுவை வித்தியாசமாக இருக்கும். மேலும்...
1 vegetable parotha1
சிற்றுண்டி வகைகள்

காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

nathan
தேவையான பொருட்கள்: பரோட்டாக்கள் – 10வெங்காயம்- 2நாட்டுத் தக்காளி(பெரியது) – 1குடமிளகாய்(பெரியது)௧காரட்- 1பட்டாணி- 1 டம்ளர்கொண்டைக்கடலை சுண்டல்- 1 டம்ளர் பூண்டு- 2 பல்லுஎலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்கொத்தமல்லி- அலங்கரிக்ககாரப்பொடி- 2 டீஸ்பூன்கேஸரி கலர்(சிவப்பு...
201701301310178641 Toor dal idli upma thuvaram paruppu idli upma SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா

nathan
இட்லி உப்புமா கேள்விபட்டிருப்பீர்கள். துவரம் பருப்பில் செய்யும் இட்லி உப்புமா சூப்பராக இருக்கும். இப்போது துவரம்பருப்பு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமாதேவையான பொருட்கள் : இட்லி...
சிற்றுண்டி வகைகள்

பொரிவிளங்காய் உருண்டை

nathan
தேவையானவை: பாசிப்பயறு – ஓர் ஆழாக்கு, கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் – தலா கால் ஆழாக்கு, வெல்லம் – அரை ஆழாக்கு, ஏலத்தூள் – ஒரு சிட்டிகை, சுக்குத் தூள் –...
201610071422104322 Noodles Corn cutlet for kids SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட்

nathan
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு பிடித்த நூடுல்ஸை வைத்து கட்லெட் செய்வது எப்படி பார்க்கலாம். குழந்தைகளுக்கான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட்தேவையான பொருட்கள் : பச்சை பட்டாணி – கால் கப்கார்ன் –...
201607290906571633 How to make cabbage pakoda SECVPF
சிற்றுண்டி வகைகள்

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan
வழக்கமான பக்கோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பக்கோடா செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : முட்டைக்கோஸ் – 200...
201704111301276447 wheat veg stuffed kolukattai SECVPF
சிற்றுண்டி வகைகள்

கோதுமை வெஜ் ஸ்டஃப் கொழுக்கட்டை

nathan
குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இந்த கோதுமை வெஜ் கொழுக்கட்டை. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கோதுமை வெஜ் ஸ்டஃப் கொழுக்கட்டைதேவையான பொருட்கள் : கோதுமை மாவு –...
1508152474 0132 1
சிற்றுண்டி வகைகள்

சுவையான அரிசி முறுக்கு செய்ய…!

nathan
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 8 கப்வறுத்த புழுங்கல் அரிசி – 1 கப்வறுத்த உளுந்து – 11/2 கப்எண்ணெய் – 1/2 லிட்டர்பேங்கிங் பட்டர் – 100 கிராம்பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்வெள்ளை...
bae71844 3e33 47f2 8c13 c5c3239acb3f S secvpf
சிற்றுண்டி வகைகள்

முளைகட்டிய தானிய சப்பாத்தி

nathan
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை – தலா ஒரு கப், கோதுமை மாவு – கால் கிலோ, எண்ணெய், உப்பு – தேவையான அளவு....
sl4163
சிற்றுண்டி வகைகள்

ஸ்டஃப்டு வெஜிடபிள் இட்லி

nathan
என்னென்ன தேவை? பெரிய உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – 1 டீஸ்பூன், (வேக வைத்து தோல் நீக்கி பிசைந்தது) கடுகு – 1 டீஸ்பூன், உடைத்த உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,...
e5431c19 e69d 4a43 8900 2ab1cbbcc4a0 S secvpf
சிற்றுண்டி வகைகள்

முட்டை – சப்பாத்தி ரோல்

nathan
தேவையான பொருட்கள் : முட்டை – 1 சப்பாத்தி – 6 பெரிய வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்...
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
சிற்றுண்டி வகைகள்

வெஜிடபிள் உருண்டை

nathan
தேவையான பொருட்கள்:அரிசி – 2 கப்,கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப்,வெங்காயம் – 1,கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,தேங்காய் துருவல் – கால் கப்,காய்ந்த மிளகாய் – 3,பெருங்காயத்தூள் –...
201609290846557034 Children favorite paneer cutlet SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்

nathan
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் பன்னீர் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்தேவையான பொருட்கள் : பன்னீர் – 500 கிராம்மஞ்சள்தூள் –...