Category : அசைவ வகைகள்

201612171520592562 Sunday Special mutton bone kulambu SECVPF
அசைவ வகைகள்

சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்பு

nathan
செட்டிநாடு சமையலில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்புதேவையான பொருட்கள் : மட்டன் எலும்பு கறி...
nattukozhi varuval 13 1471089203 1
அசைவ வகைகள்

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan
பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள். அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல்...
prawn mint curry jpg
அசைவ வகைகள்

புதினா இறால் குழம்பு

nathan
தினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள், அவ்வப்போது அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக...
samaiyal
அசைவ வகைகள்

காஷ்மீரி ஸ்டைல் மட்டன் ரோகன் ஜோஸ்

nathan
தேவையான பொருட்கள் : மட்டன் – 500 கிலோஉப்பு – சுவைக்கேற்பமஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்எலுமிச்சை சாறு – 1/2 தயிர் மசாலாவிற்கு :...
1444033811 8653
அசைவ வகைகள்

சுவையான உருளைக்கிழங்கு மீன் குழம்பு

nathan
மீன் குழம்பு என்றால் அதற்கு அடிமையாகும் பலர் உண்டு. உருழைக்கிழங்கு சேர்த்து மீன் குழம்பு தயார் செய்து பாருங்கள் அவ்வளவுதான் அதன் ருசி பலமடங்காகி மீன் குழம்பு பிரியர்கள் உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள்....
4b3a8738 5044 45f9 b9ae 041bb04c5979 S secvpf
அசைவ வகைகள்

உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

nathan
தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2 பெரியது முட்டை – 3 பெரிய வெங்காயம்- 1 உப்பு – சுவைக்கு மிளகுத்தூள் – 1 ஸ்பூன் எண்ணெய் – 2 ஸ்பூன் செய்முறை...
546546546
அசைவ வகைகள்

மாட்டு இறைச்சி சமோசா

nathan
தேவையான பொருட்கள்: மாட்டு இறைச்சி அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா) உருளைக்கிழங்கு 4 பச்சை மிளகாய் 3 சிறிதாய் நறுக்கியது பெரிய வெங்காயம் 2 சிறிதாய் நறுக்கியது கறிமசாலா 1 தேக்கரண்டி மல்லிப்பொடி 1 தேக்கரண்டி...
2cbb74c8 a9a4 43f2 a8bf c32a8e39ed23 S secvpf
அசைவ வகைகள்

முட்டை மசாலா டோஸ்ட்

nathan
தேவையான பொருட்கள்: முட்டை – 4, கோதுமை பிரெட் – 5, கரம் மசாலாதூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன், உப்பு –...
201603311157238893 mutton sukka varuval SECVPF
அசைவ வகைகள்

மட்டன் சுக்கா வறுவல்

nathan
தேவையான பொருள்கள்: மட்டன் – கால் கிலோ உப்பு – ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி தனியாதூள் – கால் தேக்கரண்டி...
15 1436945702 karaikudi egg curry
அசைவ வகைகள்

காரைக்குடி முட்டை குழம்பு

nathan
இதுவரை எத்தனையோ ஸ்டைலில் முட்டை குழம்பை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் காரைக்குடி ஸ்டைல் முட்டை குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது....
201605241418084347 How to make spicy roast crab SECVPF
அசைவ வகைகள்

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

nathan
ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படிதேவையான பொருள்கள் : நண்டு – அரை கிலோசின்ன வெங்காயம் – 100 கிராம்இஞ்சி, பூண்டு விழுது –...
201612031539318565 sunday special egg adai kulambu Omelete curry omelette curry SECVPF
அசைவ வகைகள்

சன்டே ஸ்பெஷல்: முட்டை ஆம்லெட் குழம்பு

nathan
முட்டையை வைத்து வித்தியாசமாக சூப்பரான முட்டை அடை குழம்பை நாளை (சன்டே) செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். சன்டே ஸ்பெஷல்: முட்டை ஆம்லெட் குழம்புதேவையான பொருட்கள் : முட்டை – 4வெங்காயம் –...
201611241424120127 chilli chicken kulambu SECVPF
அசைவ வகைகள்

சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு

nathan
சில்லி சிக்கன் பிரையை போல் சில்லி சிக்கன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சில்லி சிக்கன் குழம்புதேவையான பொருட்கள் : சிக்கன் – ½ கிலோதயிர்...