மரண படுக்கையில் மனைவி- முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு;
மரணப் படுக்கையில் இருக்கும் மனைவியின் கடைசி ஆசையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவன். சமூக வலைதளமான ரெடிட்டில் ஒருவர் பகிர்ந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ஒன்பது மாதங்களில் இறந்துவிடுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர். ...