ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இது தான்
ஜெயம் ரவி-ஆர்த்தி விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே பிரபல கோலிவுட் ஜோடிகளின் விவாகரத்து செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. சமந்தா...