Other News

ப்ரா கூட போடல.. ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம், பாவாடை அணிந்து ஹாலிவுட் நடிகை போன்று கவர்ச்சியான உடையுடன் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

நடிகை கீர்த்தி சுரேஷ், தனது முதல் படத்திலேயே குடும்ப வேடங்களில் நடித்தவர், ஒரு கட்டத்தில் கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் சாதாரண புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

 

தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பாலிவுட்டின் மோகம் நடிகை கீர்த்தி சுரேஷை கவர்ச்சியான பாதையில் தள்ளிவிட்டதா…?பல ரசிகர்கள் தங்கள் கருத்துகளை கூறுகின்றனர்.

மிகவும் கவர்ச்சியான நடிகைகளை கூட விட்டு வைக்கும் வகையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த படங்கள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மனியின் அழகை கமெண்ட் செய்தனர்.

 

நடிகை கீர்த்தி சுரேஷ், படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்பதற்கான அறிகுறியாக, இதுபோன்ற படங்களை வெளியிடுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாவதால் பரபரப்பு

nathan

கண்டித்த கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

nathan

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற விஜய், நடனமாடிய மகள்

nathan

பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்

nathan

அருணை வீட்டிற்கு அழைத்து வந்த பிக் பாஸ் அர்ச்சனா

nathan

குடித்துவிட்டு போதையில் நடிகர் விஜய்..

nathan

அடேங்கப்பா! வைரலாகும் விஜய்யின் கல்லூரி கால புகைப்படம்!

nathan

சனியின் நட்சத்திரத்தில் செவ்வாய்..,

nathan

முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்..

nathan