சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் நிஜமாவே சாத்தியமா? பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !
குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு மறுஜென்மம் என்பார்கள். ஏனெனில் இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் உள்ளன. சில பேருக்கு பிரசவம் என்பது சுகப் பிரசவ மாகவும், சில பேருக்கு சிசேரியன் அதாவது அறுவை சிகிச்சை...