பச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்?தெரிந்துகொள்வோமா?
தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானது; புதிதாய் தாய்மை அடைந்த பெண்கள் எப்பொழுதும் ஒருவித குழப்பத்தில் இருப்பர்; அது என்னவென்றால், தான் கொடுக்கும் தாய்ப்பால் குழந்தைக்கு போதுமானதாக உள்ளதா? குழந்தையின் வயிறு முழுதும் நிரம்புகிறதா? நாள்...