செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்
மைதாரா என்ற புகழ்பெற்ற ஏரி கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கானோர் அங்கு குளித்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர். இந்நிலையில், துமாகூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள...