பிரமாண்டமான பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்!!நீங்களே பாருங்க.!
நடிகர் அஜித்குமார் சூப்பர் பைக்கில் ஐரோப்பா முழுவதும் செல்லும் படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அஜித்தின் வலிமை படங்கள் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளதால், அடுத்த படத்தை பெரிய வெற்றிப்படமாக்க படக்குழுவினர் கடுமையாக உழைத்து...