தர்ஷா குப்தா,வைரலாகும் ஃபோட்டோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செந்தூரபூவு’ சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் பிரபலமானவர் தாஷா குப்தா. இந்த தொடரில் வில்லியாக நடித்து பிரபலமானவர், பின்னர் ‘குக் வித்து கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அடுத்து வெள்ளித்திரையில்...