விஜய்யின் படங்களால் ஏற்பட்ட நஷ்டம் -ஜெண்டில் மேன்,சூர்யன் என்று ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர்
ஒரு ஜென்டில்மேன் 1993 இல் ஷங்கர் இயக்கிய திரைப்படம். இந்தப் படத்தின் மூலம்தான் ஷங்கர் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பு. அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், வினீத் உள்ளிட்ட...