காட்டுக்குள் இளம் தம்பதி சடலமாக மீட்பு : நடந்தது என்ன?
கன்கனியம்லா காட்டில் இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு, 38 வயதான இராணுவ மேஜர் சமரசிங்க பத்திரனகே ஜனக சதுரங்க மற்றும் அவரது மனைவி தேஷானி அனுராதிகா (32) ஆகியோரின்...