மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 55. மனைவி மங்கமாரு (51). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 100 நாள்...