ஐஐடி இயக்குநரின் சர்ச்சைப் பேச்சு – இறைச்சி சாப்பிடுவதால்தான் நிலச்சரிவு ஏற்படுகிறது!’
ஐஐடி இயக்குநர் மண்டி, “அனைத்து நிலச்சரிவும் இறைச்சி உண்பதால் ஏற்படுகிறது’’ என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இறைச்சி சாப்பிட மாட்டோம் என்று மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த ஐஐடி மண்டி இயக்குனர் லட்சுமிதர் பெஹராவின்...