தனது இரட்டை குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்திய பாடகி சின்மயி
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகி சின்மயி. இவரது குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2002 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் சிம்ரன் நடித்த கன்னத்தில் முத்தமிடார் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கன்னத்தில் முத்தமிடார் பாடலின்...