23 653272d356127
Other News

வைரலாகும் த்ரிஷாடன் முதல் லிப்லாக்! விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை –

விஜய் – சங்கீதா இடையேயான விவாகரத்து சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். சமீபகாலமாக விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.23 653272d300ff7

இதற்கு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஸூடன் இடையே இருந்த நெருக்கம் தான் காரணம் என்று முன்பு கூறப்பட்டது. இந்நிலையில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான லியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

முதன்முறையாக ஒரு திரைப்படத்தில் லிப் லாக் காட்சியும் வருகிறது. இந்நிலையில் விஜய் த்ரிஷாவுடன் வெளிநாட்டில் டேட்டிங் செய்வதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், விஜய் சங்கீதாவின் திருமண நாளன்று, லண்டனில் விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்திப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்;

23 653272d356127

எனினும் அவர் அங்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அப்போது வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படங்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், அதனை எடுத்தது விஜய் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு டீ கப் விலை என்ன தெரியுமா..நீதா ஆம்பானி ஆடம்பரத்திற்கு அளவில்லை..

nathan

லீக் செய்த வீடியோ..எல்லைமீறிய காட்சி!!

nathan

தளபதி 68 அப்டேட் கொடுக்க ரெடியான படக்குழு

nathan

வெளிவந்த தகவல் ! சுவாதி கொலை விவகாரம்; சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் வழக்கில் புதியதிருப்பம்!

nathan

நண்பரின் கால்களை தொடை மீது வைத்து ஷிவானி நாராயணன்

nathan

ஷாலினிக்கு முன்பு நடிகையை பெண் கேட்டு சென்ற அஜித்!.

nathan

சோகமான செய்தி! ரஜினி ரசிகர்களுக்கு

nathan

அர்ஜுன் மகளின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

மகளின் திருமணத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமீர்கான்..

nathan