ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நடிகை சரண்யா பொன்வண்ணன்
நடிகை சரண்யா பொன்வண்ணன் தமிழ் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமானார், இந்த படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தது.இதிலிருந்து அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.எல்லாவற்றையும் பயன்படுத்தி சரண்யா உயர்ந்தார். தமிழ்...