ஆர்த்தி கூட ஜெயம் ரவி இத்தன வருஷம் வாழ்ந்ததே பெருசு
பாடகி சுசித்ராவின் ஜெயம் ரவி-ஆர்த்தி பிரச்சனை குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே பிரபல கோலிவுட் ஜோடிகளின் விவாகரத்து செய்தி அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது....