அம்மா ஆக போவதை அறிவித்தார் நாதஸ்வரம் சீரியல் நாயகி
நாதஸ்வரம் என்ற நாடகத் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தத் தொடர்தான் இன்றுவரை அதிக ரசிகர்களைக் கொண்ட தொடர் என்று கூறலாம். இயக்குனர் திருமுருகனின் இயக்கம் அற்புதமாக இருந்தது. நாதஸ்வரம்...