ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட்ட பிரதீப், தன்னை மீண்டும் அழைத்து வர பிக்பாஸ் அணிக்கு நிபந்தனைகள் கொடுத்ததாக இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக...