நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த விலையுயர்ந்த பரிசு
சூர்யா ஜோதிகா, அஜித் ஷாலினி, சினேகா பிரசன்னா, பாக்யராஜ் பூர்ணிமா, அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் என நிஜ வாழ்க்கையிலும் இணைந்த பிரபலங்களின் பட்டியல் நீண்டது. இந்த பட்டியலில் இணைந்திருக்கும் முக்கியமான பிரபலம் நயன்தாரா...