இயற்கைக்கு இயற்கை வைத்தியம்!
ஹார்ட்டிகல்ச்சர் மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்கும் நோய்கள் வருகின்றன. சில பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுக்கிறோம். சிலதுக்கு ஊசிகளாகப் போட்டுக் கொள்கிறோம். சிலருக்கு அலோபதிதான் சரியாக வருகிறது. வேறு சிலருக்கு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற மாற்று...