பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்
பிரசவத்திற்கு முன்பை விட, பிரசவத்திற்கு பின் தான் பெண்களின் உடல் எடையானது அளவில்லாமல் அதிகரிக்கும். உடல் பருமன் அடையாமல் இருக்க, பிரசவத்திற்கு பின்னர் கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் பெண்களின் உடலில்...