20 வயதை அடைந்து விட்டாலே பெண்களுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய குறையாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இந்திய பெண்களும் தங்களால் முடிந்த வரை திருமணத்தை தள்ளி...
Description: 1. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், உடல் உஷ்ணம் குறைவதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும். 2. வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நன்றாக அரைத்துத் தலையில்...
நகங்கள் உடையாமல் நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்து பலன் பெறலாம். நகங்கள் உடையாமல் நீளமாக வளர டிப்ஸ்சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும். இதற்கு...
மேக்கப்புக்கு முன்… ”குளிர்காலத்துல முகம் கழுவ சோப்புக்கு பதில், மாய்ஸ்ச்சரைஸர் கலந்த மைல்டு சோப் அல்லது ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம். மேக்கப் போடும்போது மட்டுமில்ல… மேக்கப் போடாம இருக்கும்போதும் முகம் கழுவியதும் மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை...
உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும் தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?...
இன்றைய காலத்தில் பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பல ஆண்களும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களைக் கவர வேண்டுமென்று தாடி வளர்க்க ஆரம்பிப்பவர்கள், இக்கட்டுரையை முதலில் படியுங்கள்....
செய்முறை: முதலில் விரிப்பில் வஜ்ராசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். பின்னர் மெதுவாக முழங்கால்கள் இரண்டும் தரையிலிருக்கும் படி வைத்து புட்டத்தை உயர்த்தவும். கைகளை தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங்கைகள் வெளியிருக்குமாறு வைக்கவும்....
முதுகுவலி அதிகமாக ஜவ்வு விலகல் காரணத்தால் வருகிறது. இரு முதுகெலும்புக்கு இடையே உள்ள பகுதியை டிஸ்க் எனவும் அதன் நடுவில் ஸ்பைனல் கேனல் வழியாக நரம்புத்தண்டுவடம் செல்வதையும் இந்த பகுதிதான் நாம் குனிந்து நிமிர்வதற்கு...
அந்தந்த பண்டிகைக்கு ஏற்றவாறு புதிய டிரெண்ட், புதிய வண்ண கலவை, பேட்டர்ன் என்பதுடன் தையல் அமைப்பினும் மாறுபட்டவாறு வருகின்றன. இளைஞர்கள் அணிய ஏற்ற புதிய சட்டைகள்தற்கால இளைஞர்கள் அவ்வப்போது தங்கள் ஆடை வடிவமைப்பு முறையில்...
குழந்தைகளுக்கு ரசமலாய் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் இதனை செய்யலாம். தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பால் – 3 லிட்டர்சர்க்கரை – 3 கப்தண்ணீர் – 4...
கோடையில் வெயில், வியர்வை பிரச்சனை இருப்பது போல், கொசுக்களின் பிரச்சனையும் அதிகம் இருக்கும். ஆம், கோடையில் தான் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது. ஆனால் அந்த கொசுக்களின் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டினுள் ஒருசில...
கணவரும், மனைவியும் அவர்களின் உள்மனதினுடைய பயங்களையும், உணர்வுகளையும் அடிக்கடி அவர்களுடனே வைத்துக் கொள்வார்கள். கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதைப் பற்றியோ, அதைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதைப் பற்றியோ வெட்கமாய்க்...
இன்றைய நாளில் அனைவரும் சாதாரணமாய் வாங்க கூடியவாறு சிறியது முதல் பெரிய அளவிலான வைர நகைகள் கிடைக்கின்றன. உள்ளம் கொள்ளை போகும் – வைர நகைகள்வைர நகைகள் கண்ணை பறிக்கும் ஒளியுடன் மங்கையர் மனங்கவரும்...