ஹார்மோன் குறைவால் ஏற்படும் நோய்கள்
ஹார்மோன்கள் ரசாயன செய்தியாளர்கள் நேராக ரத்தத்தில் கலப்பவர்கள் திசுக்களுக்கு சென்று தன் செயல்களை ஆற்றுபவர்கள். வளர்ச்சி, உணவின் செரிமானம், சத்துக்கள் உள் எடுத்துக் கொள்ளுதல். இனப் பெருக்கும், கவனம், உடல் சூடு பராமரிப்பு, தாகம்...