ஆண்மையை அதிகரிக்கும் வால்நட்
வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது. வால்நட்டின் இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டவை. இவை தோல்நோய்கள், பால்வினை நோய்கள், காசநோய் ஆகியவற்றிற்கு...