வெட் ஷேவிங் Vs ட்ரை ஷேவிங்: நன்மைகளும்… தீமைகளும்…
ஆண்களின் தினசரி செயல்பாடுகளில் ஒன்று தான் ஷேவிங். இதில் வெட் ஷேவிங், ட்ரை ஷேவிங் என இரு முறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நன்மைகளையும், தீமைகளையும் கொண்டுள்ளது. உங்களுக்கு இவற்றில் எது சிறந்தது என்று தெரிந்து...