25.5 C
Chennai
Monday, Dec 22, 2025

Author : nathan

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்

nathan
கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் கால் வெடிப்புகள் வரும்....

ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி

nathan
சுவையான ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படிதேவையான பொருள்கள் : பச்சரிசி – 1 கப்எள் – 100 கிராம்காய்ந்த மிளகாய் – 6உப்பு...

தினம் ஒரு நெல்லிக்காய்

nathan
முடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் உடல்நல பிரச்சனைகளைக் குணப்படுத்தும் வைத்தியங்களிலும் நெல்லிக்காய் பயன்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம்,...

சருமத்திற்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவ டிப்ஸ்

nathan
உடல் மினுமினுப்பாக வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூலிகை மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வாருங்கள். சருமத்திற்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவ டிப்ஸ்நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தினை ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக மசித்து...

கத்தரிக்காய் சட்னி

nathan
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 2தயிர் – 2 கப்வெங்காயம் – 3சர்க்கரை – 1 டீ ஸ்பூன்கடுகு – 1/2 டீ ஸ்பூன்கறிவேப்பிலை – 3தனியா – 1/2 கப்எண்ணெய் – 100...

சருமத்தை பளபளப்பாக்கும் பச்சை திராட்சை

nathan
பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த  சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது...

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!

nathan
ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தால், எத்தகைய தரமான இயந்திரமும் பழுதாகிவிடும். அப்படியிருக்க, தினமும் உடலாலும் மனதாலும் வேலைசெய்யும் மனிதனுக்கு ஓய்வு மிக அவசியம் அல்லவா? உடம்புக்கும் மனதுக்கும் பூரண ஓய்வு தருவதற்காக...

வெஜிடபிள் கறி

nathan
என்னென்ன தேவை? உருளைக் கிழங்கு, நூல்கோல், டர்னிப், தக்காளி, கோஸ், பச்சைப் பட்டாணி, பிராக்கோலி, வெங்காயம், பீன்ஸ், கேரட் மற்றும் விருப்பமான காய்கறிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு கிண்ணம், சீரகம் – 1 டீஸ்பூன்,...

ரெட்டை நாடியை குணப்படுத்தும் தேன் !!

nathan
சிலருக்கு முகம் அழகாக இருக்கும். உடலும் கச்சிதமாக வைத்திருப்பார்கள். ஆனல் முகத்திலுள்ள ரெட்டை நாடி பார்ப்பதற்கு விகாரமாய் அழகை கெடுப்பது போலிருக்கும். அது மட்டும் இல்லாமல் இருந்தால் தேவதையாக அல்லது தேவனாக காட்சி அளிப்போம்...

ராகி பணியாரம்

nathan
தேவையானவை: ராகி மாவு – 1 கிண்ணம் சர்க்கரை – 1 கிண்ணம் துருவியத் தேங்காய் – 1/4 கிண்ணம் பால் – 1 கிண்ணம் ஆப்பசோடா, உப்பு – 1/4 தேக்கரண்டி ஏலக்காய்ப்...

கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan
• கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம். 2 வாரங்களில் மாற்றம் தெரிவதை காணலாம். • வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க...

உங்களுக்கு அழகிய கழுத்து கிடைக்க 5 ஈஸி டிப்ஸ் !!

nathan
உங்கள் அழகையும் தோற்றத்தையும் இன்னும் நேர்த்தியாக வைக்க ஆசைப்பட்டால், கழுத்திற்கும் நீங்கள் பராமரிப்பு தர வேண்டும். முகத்தை பளபளப்பாக்கி, கழுத்தை மறந்துவிட்டால், எப்பேர்பட்ட அழகாய் இருந்தாலும் சற்று குறைவாகவே உங்கள் அழகினை காண்பிக்கும். முகத்திற்கு...

பட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

nathan
பொதுவாக பெண்கள் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள பல்வேறு வகையான மேக்கப்களை செய்து கொள்வர். இதற்காக பல கிரீம்களையும், வெவ்வேறு விதமான பவுடர்களையும் அவர்கள் நாடுவதுண்டு. ஆனால் முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கை, கால்கள்...

வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan
தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 1/2 கப் வெந்தயக்கீரை – 2 கட்டு பெரிய வெங்காயம் – 1 பூண்டு – 4 பல் மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4...