தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி
வெஜிடபிள் பிரியாணியில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணிதேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி –...