வாழை இலை கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருட விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பாரம்பரிய கொழுக்கட்டை செய்து கொடுக்க நினைத்தால், வாழை இலை கொழுக்கட்டையை செய்து படையுங்கள். இந்த கொழுக்கட்டையின் ஸ்பெஷலே, வாழை இலையின் சுவை...