குழந்தை வளர்ப்பு:குழந்தைக்கு ‘டயாபர்’ பயன்படுத்துறீங்களா…கவனிக்கவும்!
குழந்தைகள் பிறந்து, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது, அவர்களுக்கு, ‘டயாபர்’ அணிவிக்கப்படுகிறது. ஆனால், ‘டயாபர்’கள் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெரும்பாலான பெற்றோர் அறிந்திருப்பதில்லை. அதோடு, சுற்றுச்சூழலுக்கும் மாசும் ஏற்படுகிறது. முன்பெல்லாம் குழந்தைகளுக்கு துணியினாலான,...