30.5 C
Chennai
Sunday, Jul 12, 2026
இனிப்பு வகைகள்

கலர்ஃபுல் மில்க் அகர் அகர்

என்னென்ன தேவை?

அகர் அகர் (கடல் பாசி) – 10 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
பால் – 500 மி.லி.,
பாதாம், பிஸ்தா,
ரோஸ் மில்க் எசென்ஸ் – தேவைக்கு,
பொடியாக நறுக்கிய பாதாம்,
பிஸ்தா தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அகர் அகரை பொடி செய்து, சிறிது தண்ணீரில் ஊற வைத்து, பால் சேர்த்து நன்கு கட்டியாகும் வரை காய்ச்சவும். சர்க்கரை சேர்க்கவும். காய்ச்சிய அகர் அகரை மூன்று பாகமாகப் பிரித்து பாதாம், பிஸ்தா தூவி மூன்று வகையான கலர் எசென்ஸையும் தனித்தனியாக சேர்த்து நன்கு ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து வேண்டிய வடிவில் கட் செய்யவும்.

*இது கடல் பாசியில் செய்யப்படும் சைவ உணவு. நோன்புக் காலங்களில் நோன்பு திறக்கச் செய்யும் உணவுகளில் ஒன்று.

Related posts

தேங்காய் பர்பி

nathan

இளநீர் பாயாசம்

nathan

சுவையான இனிப்பு அப்பம் செய்ய !!

nathan

சாக்லேட் செய்வது எப்படி?

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான எளிய தீர்வு

nathan

முப்பால் கருப்பட்டி அல்வா

nathan

சுவையான இனிப்பு போளி

nathan

வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி..?

nathan

அதிரசம் தீபாவளி ரெசிபி

nathan