23.4 C
Chennai
Saturday, Dec 20, 2025

Author : nathan

காதலை ஏற்பதா? வேண்டாமா? அதிரடியான ஒரு பரிசோதனை

nathan
பழகும் ஆண் நண்பரின் காதலை ஏற்கவா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் தவித்தால் நீங்கள் தெளிவான முடிவினை அதிரடியாக எடுக்க இந்த பரிசோதனை வழிகாட்டும்! காதலை ஏற்பதா? வேண்டாமா? அதிரடியான ஒரு பரிசோதனைகாதலில் பெண்கள் எப்போதும்...

தக்காளியை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்கலாம்

nathan
தக்காளி உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும், சருமத்தின் அழகையும் காக்கிறது. தக்காளியை வைத்து சருமத்தை எப்படி அழகாக்கலாம் என்பதை பார்க்கலாம். தக்காளியை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்கலாம்தக்காளி உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உடல்...

சத்து நிறைந்த பழைய சாதம்

nathan
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை...

மேங்கோ கர்டு ரைஸ்

nathan
என்னென்ன தேவை? மாம்பழக் கூழ் – 100 கிராம், வடித்த சாதம் – 2 கப் (வரகரிசி, குதிரை வாலி போன்றவற்றில் வடித்ததாகக் கூட இருக்கலாம்), உப்பு – தேவைக்கு, சுண்டக் காய்ச்சிய பால்...

கர்ப்பமடைவதை தடுக்கும் கர்ப்பப்பை திசுக்கள்

nathan
எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்று சொல்லக்கூடிய நோயானது கர்ப்பப்பையில் இருக்கிற திசுவானது வளர்ந்து, மற்ற இடங்களுக்குப் பரவி அங்கும் வளர்கின்ற ஒரு நிலை. இதனால் வலி, அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் காலத்துக்கு இடையிலான இடைவெளியில் மாதவிடாய்...

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது என உங்களுக்கு தெரியுமா?

nathan
தேன், உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்க கூடிய இயற்கை இனிப்பு சுவை உணவு. பண்டையக் காலத்தில் இருந்தே உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது தேன். ஊட்டச்சத்து மிகுந்த இதன் மருத்துவ குணங்கள் இன்றியமையாதவை. தேனில் க்ளுகோஸ், ஃபிரக்டோஸ்...

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி?

nathan
காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப படாதபாடுபடுவதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்aல… இரவில் அவர்களை தூங்க வைப்பதும். இதுபோல வாண்டு களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் பெற்றோருக்காகவே வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஓர் ஆங்கிலப்...

பற்களின் விடாப்படியான கறைகளை போக்கும் நீங்கள் அறியாத அதிசய பொருள் என்ன தெரியுமா?

nathan
பற்கள் மஞ்சள் நிறத்தில் கறைகளாக சிலருக்கு காணப்படும். சரியாக பல் துலக்காததால் அவைகள்கிருமிகளுடன் சேர்ந்து அங்கேயே கெட்டியாக ஓடு போல் தங்கிவிடும். இந்த மஞ்சள் கறை ஈறு, பற்கள் மட்டும் சேதாரப்படுத்துவதில்லை உங்கள் மொத்த...

பீட்ருட் வெல்ல அடை… பிரமாத சுவை! வாசகிகள் கைமணம்!!

nathan
தேவையானவை: பீட்ரூட் துருவல் – 2 கப், பால் – ஒரு கப், பச்சரிசி மாவு – 2 கப், கோதுமை மாவு – அரை கப், பால் பவுடர் – 2 டீஸ்பூன்,...

இடியாப்பம் சௌமீன்

nathan
என்னென்ன தேவை? சோவ் மெய்ன் மசாலா செய்ய… எண்ணெய் – 1/4 கப், உப்பு – தேவைக்கு, சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், நீளமாக கீறிய பச்சைமிளகாய் – 4, மெலிதாக நீளமாக...

மூக்கு பராமரிப்பு

nathan
மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும். வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப் பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்....

ஜீரண சக்தியைத் தூண்டும் சீரக சட்னி

nathan
அஜீரண கோளாறுகளை சரிசெய்யும் சக்தி சீரகத்திற்கு உண்டு. வாய்க்கசப்பு, ஜீரண சக்தி தூண்ட இந்த துவையலை தினமும் செய்து சாப்பிடலாம். ஜீரண சக்தியைத் தூண்டும் சீரக சட்னிதேவையான பொருட்கள் : சீரகம் – அரை...

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan
ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் பலரும் காலை நோன்பு ஆரம்பிக்கும் முன் அல்லது நோன்பு முடித்த பின், அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டனில் புரோட்டீன் அதிகம் இருப்பதாலும், உடலுக்கு குளிர்ச்சி என்பதாலும், நோன்பு...

சிம்பிளான… வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan
உங்களுக்கு வெஜிடேபிள் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்யத் தெரியுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான முறையில் எப்படி வெஜிடேபிள் தம் பிரியாணி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வெஜிடேபிள் தம்...