இறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். இறாலில் உள்ள சத்துக்கள் கால்சியம், அயோடின்,...