29.2 C
Chennai
Sunday, Jun 21, 2026

Author : nathan

முதுமையில் கூன் விழுவதற்கு காரணம் என்ன?

nathan
முதுமை வயதை அடையும் போது, கூன் ஏற்படும் நிகழ்வு என்பது இயல்பான ஒரு விஷயமாகும். முதுமை வயதில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம். முதுமையில் கூன் விழுவதற்கு...

சீஸ் கேக்

nathan
தேவையான பொருட்கள் பிஸ்கட் தூள் (graham crackers) – ஒன்றரைக் கோப்பை சர்க்கரை – கால் கோப்பை உருக்கிய வெண்ணெய் – கால் கோப்பை க்ரீம் சீஸ் – 8 அவுன்ஸுள்ள இரண்டு பாக்கெட்...

கண்களில் உண்டாகும் சதைப்பையை தடுக்கும் ஈஸியான வழிகள்!!

nathan
நீங்கள் கடுமையாக உழைக்க முற்படும் ஒரு அழகிய காலை வேளையில் கண் வீக்கம் மிக பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டுமுறை தீர்வுகள் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். கண் வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள்...

உங்களை மணப்பெண் போல் ஜொலிக்க வைக்கும் சந்தனம்!!

nathan
மணப்பெண்கள் எவ்வாறு அந்த பொறாமைப் படவைக்கும் அழகைப் பெற்றுள்ளனர் என்று நாம் யோசிப்பதுண்டு. இது பொதுவாக பல முறை பார்லர்களுக்குச் சென்று மிக அதிக கவனத்தை எடுத்துக்கொள்வதால் ஒருவருக்குக் கிடைக்கும். எனினும் ஒரு அற்புதமான...

எடையை குறைக்கும் ‘பழுப்பு கொழுப்பு’

nathan
பழுப்புக் கொழுப்பு’ என்ற அதிசயத் திசுவை ஆய்வகத்தில் வளர்த்திருக்கிறார்கள், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தக் கொழுப்பு, மனிதர்கள் குண்டாவதைத் தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுகிறது. * இந்தத் திசு, சக்தியை எரித்து வெப்பத்தை உண்டாக்குகிறது. மனித உடம்பில்...

கூந்தல் உதிர்தலை முற்றாக ஒழிக்கும் இஞ்சி

nathan
நீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலை­முடி உதிர்தல் போன்ற பிரச்சி­னை­களைச் சந்­திக்­கி­றீர்­களா? அதற்கு இது­வரை தீர்வு கிடைக்­காமல் அலை­ப­வரா? அப்­ப­டி­யெனில், இக்­கட்­டுரை உங்­க­ளுக்­கா­னது. ஏனெனில், இங்கு மருத்­துவ குணம் அதிகம் நிறைந்த ஒரு பொரு­ளான...

குளிர்காலத்தில் கோகோ பட்டரை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் என்ன அற்புதம் நடக்கும்?

nathan
குளிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும். சருமம் வறண்டு, பிளவு உண்டாகும். சுருக்கங்கள் , எரிச்சல், வறட்சி, என பலவித பாதிப்புகளை சமாளிக்கு எண்ணெய், மாய்ஸ்ரைஸர் க்ரீம் ஆகியவற்றை அடிக்கடி உபயோகப்படுத்துதல் அவசியம். உங்கள்...

தினை இனிப்புப் பொங்கல்

nathan
என்னென்ன தேவை? தினை அரிசி – 100 கிராம், பாசிப்பருப்பு – 30 கிராம், வெல்லம் – 200 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய முந்திரி – 25 கிராம், திராட்சை...

இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள்

nathan
இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள் இரண்டு ஆண்டுகள் சச்தோஷமா க இருந்துவிட்டுபின் குழந்தை பெ ற்றுக் கொள்ளலாம் என்று இப் போதுள்ள இளைய தலைமுறை யினர் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைப்பேறு...

உடல்பருமன் குறைக்கும் உணவுகள்!

nathan
உடல் உழைப்புக் குறைந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது உடல்பருமன். குட்டித் தொந்தியும் தொப்பையுமாக இருந்தால்தான் குழந்தை சமத்து. `போஷாக்கா இருக்கானே குழந்தை!’...

கோடையிலும் முகம் பளபளப்பா இருக்கணுமா?

nathan
“பியூட்டி பார்லருக்கு” செல்லாமல், நம் வீட்டு சமையலறை மற்றும் ஃபிரிட்ஜ்லிருக்கும் தயிர், வெண்ணெய், வெள்ளரி, எலுமிச்சை சாறு, தக்காளி, மஞ்சள், குங்குமப்பூ போன்ற பொருட்களை பயன்படுத்தியே நமது முகத்தை அழகு படுத்திக் கொள்ளலாம். அதற்கான...

தூக்கமின்மையால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

nathan
இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் கூட தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளை பார்க்கலாம். தூக்கமின்மையால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல,...

தோள்பட்டையை அழகாக்கும் டிபி ஃப்ளை பயிற்சி

nathan
ஃப்ளை மெஷின் அல்லது தரையில் கால்களை மடித்து தரையில்,, ஊன்றியபடி மல்லாக்கப் படுக்கவும். கால்களை ஒட்டிவைக்கவும். இரண்டு கைகளிலும் டம்பிள்ஸை எடுத்துக்கொண்டு, உடலுக்குப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்....

நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்

nathan
ஜீன்ஸ் பேண்ட்கள் நவீன யுவதியர்களுக்கு ஏற்றவாறு விதிவிதமான புதிய தோற்றம் மற்றும் சில மாறுபட்ட வடிவமைப்புகளுடன் உருவாக்கி தருகின்றன. நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்பெண்கள் இன்றைய நாளில் மார்டன் ஆடைகள் அணிவதில் அதிகம்...

பித்த வெடிப்பா கவலையை விடுங்கள்..!

nathan
ஒவ்வொருவம் தமது முகம் பொல காலும் அழகாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். குறிப்பாக பெண்களுக்கே இப்படியான ஆசைகள் அதிகமாக இருக்கும். உண்மை தான் பித்த வெடிப்பு இருந்தால் பாதங்களின் இழகு கெட்டு விடும்....